-->
ir a principal |
Ir a lateral
நான் தான்யராஜு.
மூன்றாமாண்டு படித்துக் கொண்டிருக்கிறேன்.
எனக்குப் புகைப்படங்கள் எடுப்பதில் ஆர்வம் அதிகம்.
விகடன் மாணவப் பத்திரிக்கையாளர் திட்டத்தில் தேர்வாகி விகடன் குழும இதழ்களுக்கு போட்டோக்கள் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.
ஒரு ஒளிப்பதிவாளராவதே என் எதிர்கால கனவு.
0 comments:
Post a Comment