நல்வரவு

பதிவுலகம் அமெரிக்கன் கல்லூரியை அன்போடு வரவேற்கிறது..:-)))))))))))

6 comments:

viscom-ac said...

:-)))

தருமி said...

வரவேண்டும்;
தொடரவேண்டும்;
வளர வேண்டும்.

வரவேற்பும், வாழ்த்துக்களும்

cheena (சீனா) said...

அன்பின் அமெரிக்கன் கல்லூரி விஸ்காம் துறையினரே !

வருக வருக - இடுகைகள் இடுக

நல்வாழ்த்துகள்

தருமி said...
This comment has been removed by the author.
இரா. பிரபாகர் said...

தருமி, சீனா
இருவரின் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

அதோடு, 28ம் தேதியன்று நீங்களும் மற்ற பதிவர்களும் இணைந்து நடத்திய பயிலரங்கு படைப்புலகின் புதிய சாளரளங்களை எங்களுக்குத் திறந்து விட்டிருக்கிறது. விரைவில் புதிய பதிவுகள் தொடங்கும்.

மிக்க நன்றி.

sathishsangkavi.blogspot.com said...

வாங்க வாங்க வருங்காலத் தூண்களே வந்து கலக்குங்க....

Post a Comment